KALVISOLAI TNPSC

Saturday 6 June 2020

Kalvisolai TNPSC Online Test 10 | டிஎன்பிஎஸ்சி முந்தைய தேர்வு வினாக்கள் பொது அறிவு தொடர் 3

மலாலா
1. 12 மீ நீளம் 8 மீட்டர் அகலம் 9 மீட்டர் உயரமுள்ள ஒரு அறையில் வைக்கப்படக் கூடிய மிக நீளமான கம்பத்தின் நீளம் காண்க
(A) 15 மீ
(B) 16 மீ
(C) 18 மீ
(D) 17 மீ

CLICK BUTTON.....


ANSWER : (D) 17 மீ
2 ஒரு டிரபீசியத்தின் இணை பக்கங்களின் வேறுபாடு 4 செ.மீ அவைகளுக்கிடையோன செங்குத்துத் தூரம் 19 செ.மீ டிரபீசியத்தின் பரப்பு 475செ.மீ2 எனில் அதன் இணைபக்கங்களின் நீளங்களைக் காண்க
(A) 27 செ.மீ 23 செ.மீ
(B) 28 செ.மீ 22 செ.மீ
(C) 26 செ.மீ 24 செ.மீ
(D) 25 செ.மீ 25 செ.மீ

CLICK BUTTON.....


ANSWER : (A) 27 செ.மீ 23 செ.மீ P
3. மூன்று கலன்களின் கன அளவுகள் 3:4:5 விகிதத்திலுள்ள அவைகளில் பால் மற்றும் நீர்க்கலவைகள் நிறைந்துள்ளன. அவைகளில் முறையே பாலும் தண்ணீரும் 4:1,3:1 மற்றும் 5:2 கலந்துள்ளன இந்தக் கலவைகள் ஒரு நான்காவது ஒரு நான்காவது கலனில் ஊற்றப்படுகின்றன எனில் நான்காவது கலனில் பாலும் தண்ணீரும் இருக்கும் விகிதம்;
(A) 4:1
(B) 151:18
(C) 157:53
(D) 5:2

CLICK BUTTON.....


ANSWER : (C) 157:53
4. அரயலமைப்புச் சட்டப் படி போர் மற்றும் அமைதிப் பிரகடனத்தை பிரயோகிக்கும் அதிகாரம் படைத்தவர்
(A) பிரதம மந்திரி
(B) பாதுகாப்புத் துறை அமைச்சர்
(C) பாராளுமன்றம்;
(D) குடியரசுத் தலைவர்

CLICK BUTTON.....


ANSWER : (D) குடியரசுத் தலைவர்
5. கீழ்க்கண்ட இவர்களுக்கு உள்ளாட்சி அரசாங்கத் தேர்தலில் இடஒதுக்கீடு கிடையாது
(A) தாழ்த்தப்பட்டோர்
(B) பழங்குடியினர்
(C) பிற பினதங்கியவர்கள்;
(D) பெண்கள்

CLICK BUTTON.....


ANSWER : (C) பிற பினதங்கியவர்கள்;;
6. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்த விதி அதிகாரத்தின் மூலமாக பிரயோகிக்கப்படுகிறது
(A) விதி - 356
(B) விதி - 360
(C) விதி - 352
(D) விதி - 365

CLICK BUTTON.....


ANSWER : (A) விதி - 356
7. பிரதமரின் அறிவுரையின் படியே குடியரசுத் தலைவர் அனைத்து அமைச்சர்களையும் நியமிக்கிறார் என பின்வரும் எந்த விதி கூறுகிறது
(A) 70 - வது விதி
(B) 72 (அ) - வது விதி
(C) 73 - வது விதி
(D) 75 (1) வது விதி

CLICK BUTTON.....


ANSWER : (D) 75 (1) வது விதி
8. அகில இந்திய பணியாளர்களின் நிலையை தீர்மானிப்பது
(A) ஜனாதிபதி
(B) இந்திய அரசியலமைப்புச் சட்டம்;
(C) இந்தியப் பாராணுமன்றம்
(D) UPSC

CLICK BUTTON.....


ANSWER : (C) இந்தியப் பாராணுமன்றம்;
9. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பாராணுமன்றத்திற்கு பொறுப்பு என்பது
(A) அவ்வப்பொழுது
(B) மறைமுகமானது
(C) தேர்தலின்போது மட்டும்
(D) நேரடியாகவும்,தொடர்ந்தும் மற்றும் கூட்டாகவும்

CLICK BUTTON.....


ANSWER : (D) நேரடியாகவும்,தொடர்ந்தும் மற்றும் கூட்டாகவும்
10. 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் …. அளவில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த வழிவகுத்தது.
(A) தேசிய அளவில் மட்டும்;
(B) மாநில அளவில் மட்டும்
(C) தேசிய மற்றும் மாநில அளவில் மட்டும்;
(D) தேசிய மாநில மற்றும மாவட்ட அளவில் மட்டும்;

CLICK BUTTON.....


ANSWER : (D) தேசிய மாநில மற்றும மாவட்ட அளவில் மட்டும்
11. 2016 மேன் புக்கர் பரிசினை தான் எழுதிய தி செல் அவுட் நாவலிற்கு பரிசு பெற்ற முதல் ஐக்கிய நாட்டு எழுத்தாளர்
(A) பால் பீயேட்டி
(B) பிரிட் பென்னேட்;
(C) அலக்சாண்டர் சீயி
(D) கோலின் வில்சன்

CLICK BUTTON.....


ANSWER : (A) பால் பீயேட்டி
12. 2017-இல் ஆஸ்த்ரேலிய பிரதமர் இந்திய வருகையின் பொழுது இந்திய- ஆஸ்த்ரேலியா இடையே எத்தனை பரஸ்பர ஒப்பந்தங்கள் கையேழுத்திடப்பட்டன?
(A) 5
(B) 3
(C) 6
(D) 4

CLICK BUTTON.....


ANSWER : (C) 6
13. எதில் சுதர்சன் பட்நாயக் உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்?
(A) கார் ஒட்டம்
(B) பைக் ஒட்டம்;
(C) குதிரைச் சவாரி
(D) மணல் சிறபம்;

CLICK BUTTON.....


ANSWER : (D) மணல் சிறபம்
14. ஆப்பிரிக்க ஒன்றியம் எப்போது நிறுவப்பட்டது?
(A) 1992
(B) 2002
(C) 2004
(D) 2006

CLICK BUTTON.....


ANSWER : (B) 2002
15. இந்தியாவின் 15-வது சட்ட தலைமை அலுவலர் யார்?
(A) K.K வேணுகோபால்;
(B) முக்குள் ரோஹாட்ஜி
(C) சாசி கான்ட்ஷர்மா
(D) K.K. ஷர்மா

CLICK BUTTON.....


ANSWER : (A) K.K வேணுகோபால்;
16 சமாதானத்திற்கான நோபல் பரிசை மலாலா யூசப்சாய் எந்த வருடம் பெற்றார்?
(A) 2017
(B) 2014
(C) 2016
(D) 2015

CLICK BUTTON.....


ANSWER : (B) 2014
17. 2017 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்பட விருதை பெற்ற திரைப்படம்
(A) லாலாலேண்ட்
(B) அரைவல்
(C) மூண்லைட்
(D) லையன்

CLICK BUTTON.....


ANSWER : (C) மூண்லைட்
18. ஏப்ரல் 2017 இல் மத்திய அரசால் ராஜீவ் ராய் பட்நாகர் என்பவரை எதன் தலைவராக நியமித்தது?
(A) தேசிய பேரிடர் மீட்பு குழு
(B) மத்திய இருப்புக் காவல் படை
(C) இந்திய- திபத்திய எல்லை படை
(D) எல்லை காவல் படை

CLICK BUTTON.....


ANSWER : (B) மத்திய இருப்புக் காவல் படை
19. இவற்றில் எவை பின் தொடர் அதிவேக நீர் தாரை கொண்டு தாக்க கூடிய பாதுகாப்பு வாகனம்;
(A) ஐஎன்எஸ்- திகாய
(B) ஐஎன்எஸ்அரிகந்;
(C) ஐசிஜிஎஸ் சாரதி
(D) மார்மகாவு

CLICK BUTTON.....


ANSWER : (A) ஐஎன்எஸ்- திகாய
20. உலக பசி குறியீட்டெண் 2016 இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
(A) 97-வது
(B) 109-வது
(C) 29-வது
(D) 72-வது

CLICK BUTTON.....


ANSWER : (A) 97-வது
21. 2014ம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து டீசல் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் யார்?
(A) ப்ரஜேந்திர குமார் ஷர்மா
(B) ராஜேந்திர குமார் வர்மா
(C) ராஜேந்திர சிங்
(D) ரிச்சர்ட் ராகுல் வர்மா

CLICK BUTTON.....


ANSWER : (A) ப்ரஜேந்திர குமார் ஷர்மா
22. தாமஸ் லின்டால் பால் மோட்ரிச் மற்றும் ஆசிஸ் சன்கார் ஆகியோர் 2015ம் ஆண்டுக்கான நேபால் பரிசை வென்றனர்.
(A) இயற்பியல்
(B) வேதியியல்;
(C) மருத்துவம்
(D) இலக்கியம்

CLICK BUTTON.....


ANSWER : (B) வேதியியல்;<
23. சூரியனுடைய மேற்பரப்பு வெப்பநிலை ஏறக்குறைய…. ஆக உள்ளது
(A) 5,500oF
(B) 5,500K
(C) 5,500oC
(D) 15,600C

CLICK BUTTON.....


ANSWER : (C) 5,500oC
24. நியூட்ரானின் தற்சுழற்சி எண் யாது?
(A) 0 h
(B) 1 h
(C) 1/2 h
(D) 3/2 h

CLICK BUTTON.....


ANSWER : (C) 1/2 h
25. கீழ்கண்டவற்றில் தவறான ஒன்றை தேர்ந்தெடு
(A) யுத்திரியா எல்லாம் பாலூட்டியை சார்ந்தது
(B) டிப்னாய் மீன்களின் வகையாகும்;
(C) பல்லிகள் மற்றும் பாம்புகள் லெசர்ட்டியியா வகையை சார்ந்தது
(D) இந்தியாவில் 1978 ஆண்டு தடுப்பூசி போடும் முறை தொடங்கப்பட்டது

CLICK BUTTON.....


ANSWER : (A) யுத்திரியா எல்லாம் பாலூட்டியை சார்ந்தது
26. மெண்டல் அவருடைய செய்முறைக்கு எந்த வகையான வண்ணங்கள் பட்டாணியின் தட்டை உபயோகப்படுத்தினார்
(A) பச்சை மற்றும் ஊதா
(B) சாம்பல் மற்றும் ஊதா
(C) சாம்பல் மற்றும் மஞ்சள்
(D) பச்சை மற்றும் மஞ்சள்

CLICK BUTTON.....


ANSWER : (D) பச்சை மற்றும் மஞ்சள்
27. கீழ்கண்ட எந்த ஒரு பகுப்பு மருந்து சூப்பர்மேன் என்று அழைக்கப்படுகிறது?
(A) ஹெராயின்
(B) கோகாயின்
(C) ஆம்பிடெமின்ஸ்
(D) மெத்தாஆம்ஃபிடெமின்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஆம்பிடெமின்ஸ்
28. மைட்டோகான்டிரியல் அயனி கடத்தும் அமைப்பு ஆக்கப்பட்டிருப்பது எத்தனை அடுக்குகள்
(A) இரண்டு அடுக்குகள்
(B) மூன்று அடுக்குகள்
(C) நான்கு அடுக்குகள்
(D) ஐந்து அடுக்குகள்

CLICK BUTTON.....


ANSWER : (C) நான்கு அடுக்குகள்
29. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சிந்து நதி நீர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஆண்டு …. ஆகும்.
(A) செப்டம்பர் 1960
(B) ஜனவரி 1960
(C) ஜூலை 1972
(D) டிசம்பர் 1996

CLICK BUTTON.....


ANSWER : (A) செப்டம்பர் 1960
30. பந்தவ்கர் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் … ஆகும்
(A) உத்திர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) குஜராத்
(D) கர்நாடகா

CLICK BUTTON.....


ANSWER : (B) மத்திய பிரதேசம்
31. புவி வளிமண்டலத்தில் 60-400 கி.மீ உயரத்தில் அமைந்துள்ள அடுக்கு
(A) அயனோஸ்பியர்
(B) எக்ஸோஸ்பியர்
(C) ஸ்ட்ரேட்டோஸ்பியர்
(D) ட்ரோபோஸ்பியர்

CLICK BUTTON.....


ANSWER : (A) அயனோஸ்பியர்
32. புத்தரின் இறுதி பிரசங்கத்தை கேட்டவர்
(A) சுபத்ரா
(B) சரிபுத்தா
(C) கசயப்பர்
(D) வாசர்

CLICK BUTTON.....


ANSWER : (A) சுபத்ரா
33. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் அ)அக்பர் அவருடைய ராஜபுதன கொள்கைக்கு பெயர் போனவர் ஆ) அவர் ஜெய்பூர் அரசர் ராஜா பிஹாரி மாலின் முதன் மகளை திருமணம் செய்து கொண்டார் கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
(A) (அ) மட்டும் சரி
(B) (அ) மற்றும் (ஆ) சரி
(C) (ஆ) மட்டும் சரி
(D) (அ) மற்றும் (ஆ) தவறு

CLICK BUTTON.....


ANSWER : (B) (அ) மற்றும் (ஆ) சரி
34. சரியான இணையை கண்டுபிடி
(A) அஷ்வபதி - குரபாஞ்சாலம்
(B) பிரசேனஜித் - கோசலம்
(C) ஜனகன் - கைகேயம்
(D) பிரவாகன ஜெய்வலி - விதேகம்

CLICK BUTTON.....


ANSWER : (B) பிரசேனஜித் - கோசலம்
35. சரியான இணையை கண்டுபிடி
(A) அஷ்வபதி - குருபாஞ்சாலம்
(B) பிரவாகன ஜெய்வலி - கோசலம்
(C) பிரசேனஜித் - கைகேயம்
(D) ஜனகன் - விதேகம்

CLICK BUTTON.....


ANSWER : (D) ஜனகன் - விதேகம்
36. சரியான இணையை கண்டுபிடி
(A) ஜனகன் - விதேகம்
(B) பிரவாகன ஜெய்வலி - கைகேயம்
(C) பிரசேனஜித் - குரபாஞ்சாலம்
(D) அஷ்வபதி - கோசலம்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஜனகன் - விதேகம்
37. சரியான இணையை கண்டுபிடி
(A) பிரசேனஜித் - விதேகம்
(B) ஜனகன் - குரு பாஞ்சாலம்
(C) அஷ்வபதி - கையேம்
(D) பிரவாகன ஜெய்வலி - கோசலம்

CLICK BUTTON.....


ANSWER : (C) அஷ்வபதி - கையேம்
38. கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே இருந்த அமராவதி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அமராவதி கலை சிறப்பாக இருந்தது இப்பகுதி எந்த நூற்றாண்டில் முக்கிய புத்த சமய மையமாக திகழ்ந்தது?
(A) கி.மு இரண்டாம் நூற்றாண்டு
(B) கி.மு மூன்றாம் நூற்றாண்டு
(C) கி.மு நான்காம் நூற்றாண்டு
(D) கி.மு ஆறாம் நூற்றாண்டு

CLICK BUTTON.....


ANSWER : (A) கி.மு இரண்டாம் நூற்றாண்டு
39. LPG வளர்ச்சி மாதிரியை அறிமுகப்படுத்தியவர்
(A) ப.சிதம்பரம்
(B) டாக்டர் மன்மோகன் சிங்
(C) வி.பி.சிங்
(D) ஜஸ்வந்த் சிங்

CLICK BUTTON.....


ANSWER : (B) டாக்டர் மன்மோகன் சிங்
40. டில்லி ஒன்றிய பிரதேசம் என்பது மூலம் டில்லி தேசிய தலைநகர பிரதேசம் என்று மாற்றப்பபட்டது
(A) 67-வது திருத்தம்
(B) 66-வது திருத்தம்
(C) 69-வது திருத்தம்
(D) 68-வது திருத்தம்

CLICK BUTTON.....


ANSWER : (C) 69-வது திருத்தம்
41. வரி விதிப்பின் புனித விதிகளை வழங்கியவர்
(A) பேராசிரியர் ஆடம்ஸ்மித்
(B) பேராசிரியர் சிராஸ்
(C) பேராசிரியர் மஸ்கிரேவ்
(D) பேராசிரியர் பிகு

CLICK BUTTON.....


ANSWER : (A) பேராசிரியர் ஆடம்ஸ்மித்
42. கிராமப்புறங்களில் தனி நபர் நாளொன்றுக்கு உண்ணக்கூடிய உணவின் கலோரி எவ்வளவு?
(A) 2200
(B) 2400
(C) 2600
(D) 2000

CLICK BUTTON.....


ANSWER : (B) 2400
43. இரவிந்திரநாத தாகூர் எழுதிய ஜன-கன-மன பாடல் முதன் முறையாக கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியதேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்
(A) 24 ஜனவரி 1950
(B) 27 டிசம்பர் 1911
(C) 27 டிசம்பர் 1948
(D) 26 ஜனவரி 1930

CLICK BUTTON.....


ANSWER : (B) 27 டிசம்பர் 1911
44. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
(A) அக்டோபர் 2,1947
(B) ஏப்ரல் 6,1948
(C) ஜனவரி 30,1948
(D) அக்டோபர் 30,1949

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜனவரி 30,1948
45. ஒரு பொதுக் கூட்டத்தில் வல்லபாய் பட்டேலை சர்தார் என்று அழைத்தவர் யார்?
(A) ஜவகர்லால் நேரு
(B) ராஜாஜி
(C) சுபாஷ் சந்திர போஸ்
(D) மகாத்மா காந்தி

CLICK BUTTON.....


ANSWER : (D) மகாத்மா காந்தி
46. கீழ்கண்ட நிகழ்சிகளை கலை வரிசைப்படி வரிசைப்படுத்தி விடைகளை தெரிவு செய்க
(A) சம்பர்ன் சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரம், ரௌலட் சத்தியாகிரகம்,உப்பு சத்தியாகிரகம்
(B) சம்பரன் சத்தியாகிரம், ரௌலட் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம்
(C) சம்பர்ன் சத்தியாகிரம், ரௌலட் சத்தியாகிரம், தனிநபர் சத்தியாகிரம்,ரௌலட் சத்தியாகிரகம்
(D) ரௌலட் சத்தியாகிரகம்,சம்பரன் சத்தியாகிரகம்,உப்பு சத்தியாகிரம்,தனிநபர் சத்தியாகிரகம்

CLICK BUTTON.....


ANSWER : (B) சம்பரன் சத்தியாகிரம், ரௌலட் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம்
47. ராமன் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5 ஆண்டு அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்தில் ரூ1000 செலுத்தி வருகிறார் வட்டி வீதம் 7% எனில் 5 ஆண்டுகளுக்கு பின் ராமன் பெறும் தொகை என்ன?
(A) ரூ 62,675
(B) ரூ 72,675
(C) ரூ 10,675
(D) ரூ 70,675

CLICK BUTTON.....


ANSWER : (D) ரூ 70,675
48. 20,25,35 மற்றும் 40 என்ற எண்களை வகுக்கும் பொழுது 14,19,29 மற்றும் 34 மீதிகொடுக்கும் மீச்சிறு எண்ணைக் காண்க
(A) 1394
(B) 1388
(C) 1380
(D) 1400

CLICK BUTTON.....


ANSWER : (A) 1394
49. 16 ஐ.மீ.பொ.வ. ஆகவும் 136ஐ அவைகளின் மீ.பொ.ம ஆகவும் உடைய இணை எண்களினைப் பற்றி கீழ்க்கண்டவாறு நாம் உறுதியாகச் சொல்ல முடியும்
(A) அப்படிப்பட்ட இணை இல்லை
(B) ஒரே ஒரு இணை அப்படிப்பட்டதாக உள்ளது
(C) இரண்டு அப்படிப்பட்ட இணை உள்ளன
(D) அப்படிப்பட்ட அநேக இணைகள் உள்ளன

CLICK BUTTON.....


ANSWER : (A) அப்படிப்பட்ட இணை இல்லை
50. விடுபட்ட இடத்தை நிரப்புக BDF,HJL,..TVX
(A) RPN
(B) NPQ
(C) PRN
(D) NPR

CLICK BUTTON.....


ANSWER : (D) NPR

No comments:

Post a Comment