KALVISOLAI TNPSC

Showing posts with label CA ONLINE TEST. Show all posts
Showing posts with label CA ONLINE TEST. Show all posts

Friday, 5 June 2020

Kalvisolai TNPSC Online Test 7 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2019

Kalvisolai TNPSC Online Test 7 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2019
1 எந்த நகரில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அமைந்துள்ளது?
(A) ஜபல்பூர்
(B) போபால்
(C) குவாலியர்
(D) இந்தூர்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஜபல்பூர்
2. எந்த மாநில காவல் துறை தனது பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக Nipun' என்ற மின்னணு வழி கற்றல் e-learning) தளத்தை தொடங்கியுள்ளது?
(A) தமிழ்நாடு காவல்துறை
(B) டெல்லி காவல்துறை
(C) மும்பை காவல்துறை
(D) கேரளா காவல்துறை

CLICK BUTTON.....


ANSWER : (B) டெல்லி காவல்துறை
3. 2018 பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) சிம்லா
(C) கொச்சி
(D) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
4. எந்த ஆப்பிரிக்க நாட்டின் மீதான தடைகளை ஐ.நா பாதுகாப்பு அவை 9 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கியுள்ளது?
(A) புருண்டி
(B) எகிப்து
(C) எரித்திரியா
(D) சோமாலியா

CLICK BUTTON.....


ANSWER : (C) எரித்திரியா
5. தேசிய கூட்டுறவு மேம்பாடு கழகத்தின் தலைமையகம் எங்குள்ளது?
(A) புதுடெல்லி
(B) புனே
(C) போபால்
(D) மும்பை

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
6. 4-வது இன்டெக்ஸ் தெற்காசிய மாநாடு - 2018 எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) கொழும்பு
(C) காத்மாண்டு
(D) டாக்கா

CLICK BUTTON.....


ANSWER : (B) கொழும்பு
7. பால் பண்ணை விவசாயிகளுக்காக கோ சம்ரிதி பிளஸ் என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
(A) கேரளா
(B) ஓடிசா
(C) குஜராத்
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
8. யானைகளுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மருத்துவமனை எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது?
(A) கொச்சி
(B) வாரணாசி
(C) மதுரா
(D) டார்ஜிலிங்

CLICK BUTTON.....


ANSWER : (C) மதுரா
9. பொத்தான்களுடன் கூடிய இந்தியாவின் முதல் ஊடாடத்தக்க கடனட்டையை (Interactive Credit Card) அறிமுகப்படுத்தியுள்ள வங்கி? br /> (A) ஆக்சிஸ் வங்கி
(B) பந்தன் வங்கி
(C) இண்டஸ் இண்ட் வங்கி
(D) ஐசிஐசிஐ வங்கி

CLICK BUTTON.....


ANSWER : (C) இண்டஸ் இண்ட் வங்கி
10. காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் 8-வது தேசிய மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) ராஞ்சி
(B) பாட்னா
(C) சிம்லா
(D) கான்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஞ்சி
11. இந்தியாவில் எந்த தேதியில் முதலாவது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது?
(A) நவம்பர் 16
(B) நவம்பர் 17
(C) நவம்பர் 18
(D) நவம்பர் 19

CLICK BUTTON.....


ANSWER : (C) நவம்பர் 18
12. குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்துக்கு பின் ஹுக்கா மையங்களை சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம்?
(A) பீகார்
(B) பஞ்சாப்
(C) ஒடிசா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (B) பஞ்சாப்
13. எந்த மாநிலத்தில் இந்தியாவின் முதல் ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வுள்ளது?
(A) பீகார்
(B) ஹரியானா
(C) பஞ்சாப்
(D) அசாம்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஹரியானா
14. மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் சமூகம் மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப் பட்ட வகுப்பு என்றழைக்கப்படும் ஒரு புதிய பிரிவில் எந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது?
(A) மராத்தா
(B) தங்கர்
(C) லிங்காயத்
(D) பௌத்த சமயத்தினர்

CLICK BUTTON.....


ANSWER : (A) மராத்தா
15. எந்த இந்தியருக்கு 2018 உலகளாவிய கல்வித்தலைவர்கள் விருது வழங்கப் பட்டுள்ளது?
(A) கஜாய் கோஷ்
(B) திரிலோக் சௌத்ரி
(C) சரோஜ் சுமான் குலாட்டி
(D) கோபால் தாஸ் பானர்ஜி

CLICK BUTTON.....


ANSWER : (C) சரோஜ் சுமான் குலாட்டி
16. எந்த நகரில் INDRA-2018 என்ற இந்திய ரஷ்ய கூட்டு பயிற்சி நடைபெற்றது?
(A) கொச்சி
(B) ஜான்சி
(C) புனே
(D) மால்டா

CLICK BUTTON.....


ANSWER : (B) ஜான்சி
17. Kool என்ற திறந்தநிலை இணையவழி கற்றல் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) பீகார்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
18. இந்திய உள் நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவர்?
(A) நிர்மல் ஜெயின்
(B) ரஷித் குல்பூஷன்
(C) ஜலக் ஸ்ரீவஸ்தவா
(D) அஜய் பாண்டே

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜலக் ஸ்ரீவஸ்தவா
19. எந்த மாநில அரசு நாரி ஷஷ்திகரன் சங்கல்ப் அபியான் திட்டத்தை தொடங்கியுள்ளது?
(A) உத்திரப்பிரதேசம்
(B) பீகார்
(C) அசாம்
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) உத்திரப்பிரதேசம்
20. எந்த இந்திய வடகிழக்கு மாநிலம் 7-வது சர்வதேச சுற்றுலா சந்தையை நடத்தியது?
(A) திரிபுரா
(B) அசாம்
(C) மணிப்பூர்
(D) மிசோரம்

CLICK BUTTON.....


ANSWER : (A) திரிபுரா
21. இவற்றில் லக்ஷயா சென் தொடர்புடைய விளையாட்டு?
(A) டென்னிஸ்
(B) கிரிக்கெட்
(C) கால்பந்து
(D) பாட்மிண்டன்

CLICK BUTTON.....


ANSWER : (D) பாட்மிண்டன்
22. இந்தியாவின் முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு?
(A) சுலப் இன்டர்நேஷனல்
(B) கூஞ்
(C) உதய் அறக்கட்டளை
(D) பிலாய் அறக்கட்டளை

CLICK BUTTON.....


ANSWER : (A) சுலப் இன்டர்நேஷனல்
23. எந்த நகரில் உலகின் முதலாவது நிலத்தடி உணவகம் திறக்கப்பட்டுள்ளது?
(A) டோக்கியோ
(B) பாரீஸ்
(C) ஷாங்காய்
(D) நியூயார்க்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஷாங்காய்
24. நடப்பாண்டு U-17 சிறுவர் சுப்ரோடோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் வென்ற அணி?
(A) வங்கதேசம்
(B) இந்தியா
(C) இலங்கை
(D) நேபாளம்

CLICK BUTTON.....


ANSWER : (A) வங்கதேசம்
25. எந்த ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் பாலில் கலப்படத்தை கண்டறிவதற்காக திறன் பேசி அடிப்படையில் இயங்கும் உணரியை உருவாக்கியுள்ளனர்?
(A) ஐஐடி, சென்னை
(B) ஐஐடி, கான்பூர்
(C) ஐஐடி, ஹைதராபாத்
(D) ஐஐடி, இந்தூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஐஐடி, ஹைதராபாத்
26. நில ஆவணங்களை பொதுமக்கள் அணுகுவதற்கு Bhudaar வசதியாக என்ற வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு?
(A) கர்நாடகா
(B) ஒடிசா
(C) ஆந்திரபிரதேசம்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (C) ஆந்திரபிரதேசம்
27. மலையக மருந்துகள் குறித்த 12-வது உலக மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) காத்மண்டு
(B) புதுடெல்லி
(C) கொழும்பு
(D) டாக்கா

CLICK BUTTON.....


ANSWER : (A) காத்மண்டு
28. இந்திய திறன்கள் அறிக்கை -2019 -இன் படி, அதிக வேலைவாய்ப்புத்திறன் விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(A) பஞ்சாப்
(B) ஆந்திரப்பிரதேசம்
(C) பீகார்
(D) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஆந்திரப்பிரதேசம்
29. 2019-ஆம் ஆண்டில் நுரையீரல் நலம் குறித்த 5-வது ஐக்கிய உலக மாநாட்டை நடத்தவுள்ள நாடு?
(A) இந்தியா
(B) பிரேசில்
(C) அமெரிக்கா
(D) ஜப்பான்

CLICK BUTTON.....


ANSWER : (A) இந்தியா
30. மாநிலத்தின் பூர்வக்குடி மொழிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, 21 அரிய பழங்குடி மொழிகளின் அகரமுதலியை வெளியிட்டுள்ள மாநில அரசு?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஒடிசா
(D) பீகார்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஒடிசா
31. காடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற் காக துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ள மத்திய ஆயுதக்காவல் படை எது?
(A) எஸ் எஸ் வி
(B) பி எஸ் எப்
(C) ஐ டி பி வி
(D) சி ஐ எஸ் எப்

CLICK BUTTON.....


ANSWER : (A) எஸ் எஸ் வி
32. மாரத்தான் என்ற புதிய செயற்கைக் கோள் அமைப்பு மூலம் இணைய உலகத்தை தொடங்க முடிவு செய்துள்ள நாடு?
(A) தென்கொரியா
(B) சீனா
(C) ரஷ்யா
(D) ஜப்பான்

CLICK BUTTON.....


ANSWER : (C) ரஷ்யா
33. சமீபத்தில் இந்திய ராணுவத்தில் சேர்க்க ப்பட்ட M777 Howitzers, எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டது?
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) இத்தாலி
(D) தென்கொரியா

CLICK BUTTON.....


ANSWER : (A) அமெரிக்கா
34. பொது நலவாழ்வுக்கான யோகா குறித்த சர்வதேச மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) கொல்கத்தா
(B) புனே
(C) சென்னை
(D) பனாஜி

CLICK BUTTON.....


ANSWER : (D) பனாஜி
35. வருடாந்திர காவல்துறை இயக்குனர்கள் மாநாடு 2018 எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது?
(A) கர்நாடகா
(B) கேரளா
(C) குஜராத்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (C) குஜராத்
36. இந்தியா, புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பாக எந்த நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது?
(A) இங்கிலாந்து
(B) ரஷ்யா
(C) ஜப்பான்
(D) அமெரிக்கா

CLICK BUTTON.....


ANSWER : (A) இங்கிலாந்து
37. பப்புவா நியூசினியாவின் கிலுவே மலைசிகரத்தில் ஏறிய முதல் இந்தியர்?
(A) வெங்கட் பாபு
(B) ஆஷிஷ் சர்மோட்
(C) சத்தியரூப் சித்தாந்தா
(D) வேணுகோபால்

CLICK BUTTON.....


ANSWER : (C) சத்தியரூப் சித்தாந்தா
38. தேசிய வலிப்பு நோய் விழப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுவது?
(A) நவம்பர் 14
(B) நவம்பர் 15
(C) நவம்பர் 16
(D) நவம்பர் 17

CLICK BUTTON.....


ANSWER : (D) நவம்பர் 17
39. 2018 ஏ டி பிடூர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் சுவேரேவ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) கனடா
(B) செர்பியா
(C) ஜெர்மனி
(D) சுவிட்சர்லாந்து

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜெர்மனி
40. உலக மீனவர்கள் தினம் கொண்டாடப் படுவது?
(A) நவம்பர் 17
(B) நவம்பர் 20
(C) நவம்பர் 21
(D) நவம்பர் 22

CLICK BUTTON.....


ANSWER : (C) நவம்பர் 21
41. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
(A) 22
(B) 23
(C) 24
(D) 25

CLICK BUTTON.....


ANSWER : (C) 24
42. கெர்ச் நீரிணையானது எந்தக் கடலுடன் ஆசோவ் கடலை இணைக்கிறது?
(A) கருங்கடல்
(B) செங்கடல்
(C) காஸ்பியன் கடல்
(D) மத்திய தரைக்கடல்

CLICK BUTTON.....


ANSWER : (A) கருங்கடல்
43. 2018-ஆம் ஆண்டின் சர்வதேச கீதை திருவிழாவில் பங்களிப்பு செய்த நாடு?
(A) இலங்கை
(B) மொரீஷியஸ்
(C) மியான்மர்
(D) நேபாளம்

CLICK BUTTON.....


ANSWER : (B) மொரீஷியஸ்
44. 112 என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம்?
(A) சிக்கிம்
(B) ஒடிசா
(C) இமாச்சலபிரதேசம்
(D) தெலுங்கானா

CLICK BUTTON.....


ANSWER : (C) இமாச்சலபிரதேசம்
45. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரால் UPSC தலைவர் நியமனம் செய்யப்படுகிறார்?
(A) பிரிவு 316
(B) பிரிவு 317
(C) பிரிவு 315
(D) பிரிவு 321

CLICK BUTTON.....


ANSWER : (A) பிரிவு 316
46. எந்த தேதியில் இந்திய உடலுறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
(A) நவம்பர் 24
(B) நவம்பர் 25
(C) நவம்பர் 26
(D) நவம்பர் 27

CLICK BUTTON.....


ANSWER : (C) நவம்பர் 26
47. எந்த மாநில அரசு ராமருக்கு 221 மீட்டர் உயரம் கொண்ட வெண்கல சிலை நிறுவப்படும் என அறிவித்துள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) உத்திரபிரதேசம்
48. குருநானக்கின் சமாதி அமைந்துள்ள கர்தார்புர் நகரம் எந்த நாட்டில் உள்ளது?
(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) ஈரான்
(D) வங்கதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (B) பாகிஸ்தான்
49. உலக திறமை தரவரிசை பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்?
(A) 51
(B) 52
(C) 53
(D) 54

CLICK BUTTON.....


ANSWER : (C) 53
50. இன்டர்போல் அமைப்பின் தலைமை யகம் அமைந்துள்ள லியான் நகரம் உள்ள நாடு?
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) நார்வே
(D) ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : (A) பிரான்ஸ்
51. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியின் போது, ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
(A) ஈரான்
(B) ஈராக்
(C) ஜோர்டான்
(D) சவுதி அரேபியா

CLICK BUTTON.....


ANSWER : (A) ஈரான்
52. முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு?
(A) குஜராத்
(B) டெல்லி
(C) கேரளா
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (B) டெல்லி
53. கேரள மாநிலத்தில் எந்த இடத்தில் 2018 அட்மிரல்ஸ் கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது?
(A) கண்ணூர்
(B) ஆலப்புழா
(C) பாலக்காடு
(D) எர்ணாகுளம்

CLICK BUTTON.....


ANSWER : (A) கண்ணூர்
54. பொதுப்போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கவுள்ள முதல் நாடு?
(A) ஜெர்மனி
(B) சுவீடன்
(C) கனடா
(D) லக்சம்பர்க்

CLICK BUTTON.....


ANSWER : (D) லக்சம்பர்க்
55. உலகின் மிகப்பெரிய அரேபிய மொழி ஒலி நூலகம் எங்கு தொடங்கப் பட்டுள்ளது.
(A) துபாய்
(B) மஸ்கட்
(C) அபுதாபி
(D) மிலன்

CLICK BUTTON.....


ANSWER : (A) துபாய்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 3 June 2020

Kalvisolai TNPSC Online Test 6 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2020

Kalvisolai TNPSC Online Test 6 | இந்திய நடப்பு நிகழ்வுகள் 2020
1. இம்பால் போரின் நினைவுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைதி அருங்காட்சியகத்தை மணிப்பூருக்கு பரிசளித்துள்ள நாடு
(A) ஜெர்மனி
(B) ஜப்பான்
(C) பிரான்ஸ்
(D) கனடா

CLICK BUTTON.....


ANSWER : (B) ஜப்பான்
2. எந்தத் தளத்தில் இந்திய-பிரெஞ்சு கூட்டு வான்பயிற்சியான கருடா-IV நடைபெற்றது.
(A) மாந்தபேலியே
(B) புனே
(C) மாண்ட்-டி-மார்சன்
(D) ஜோத்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) மாண்ட்-டி-மார்சன்
3. DNA கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் தலைமையகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) ஹைதராபாத்
(B) லக்னோ
(C) புதுடெல்லி
(D) புனே

CLICK BUTTON.....


ANSWER : (A) ஹைதராபாத்
4. தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
(A) கொச்சி
(B) ஹைதராபாத்
(C) மும்பை
(D) சென்னை

CLICK BUTTON.....


ANSWER : (B) ஹைதராபாத்
5. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட ராஜஸ்தான் நகரம்?
(A) ஜோத்பூர்
(B) உதய்பூர்
(C) ஜெய்ப்பூர்
(D) பிகானீர்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஜெய்ப்பூர்
6. நிடி ஆயோக்கின் நடப்பாண்டு AMFFR குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?
(A) மகாராஷ்டிரா
(B) குஜராத்
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
7. இந்தியாவின் முதல் பசுக்கள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) குஜராத்
(C) மத்தியபிரதேசம்
(D) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (C) மத்தியபிரதேசம்
8. எந்த நகரில் நடப்பாண்டின் பெண்கள் ஸ்டார்ட் அப் உச்சிமாநாடு நடைபெறு கிறது?
(A) கொச்சி
(B) புனே
(C) மும்பை
(D) சூரத்

CLICK BUTTON.....


ANSWER : (A) கொச்சி
9. உலகில் 7 மலைச் சிகரங்களை அடையும் முயற்சியில் சாதனை படைத்த அபர்ணா குமார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) தெலுங்கானா

CLICK BUTTON.....


ANSWER : (B) கர்நாடகா
10. வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் எத்தனையாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது?
(A) 149
(B) 150
(C) 152
(D) 153

CLICK BUTTON.....


ANSWER : (B) 150
11. இந்திய இராணுவத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
(A) செரின் மாதேசன்
(B) A.S. ஷெரீப்
(C) I.S. குமன்
(D) மனோஜ் முகுந்த் நாவேன்

CLICK BUTTON.....


ANSWER : (D) மனோஜ் முகுந்த் நாவேன்
12. இந்தியாவின் முதல் விண்வெளி போர் - பயிற்சியான Indspace Ex எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) கொச்சி
(C) பெங்களூரு
(D) திருவனந்தபுரம்

CLICK BUTTON.....


ANSWER : (A) புதுடெல்லி
13. இந்தியாவின் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு எந்த மாநிலத்திலிருந்து தொடங்கியது ?
(A) திரிபுரா
(B) மேகாலயா
(C) அசாம்
(D) ஓடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) திரிபுரா
14. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க நிடி ஆயோக், எந்த சமூக ஊடகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது?
(A) டுவிட்டர்
(B) பேஸ்புக்
(C) வாட்ஸ் அப்
(D) ஸ்கைப்

CLICK BUTTON.....


ANSWER : (C) வாட்ஸ் அப்
15. Save Green, Stay clean எனும் பரப்புரையை தொடங்கியுள்ள மாநில அரசு?
(A) பஞ்சாப்
(B) மேற்கு வங்கம்
(C) ஹரியானா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (B) மேற்கு வங்கம்
16. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 எத்தனை அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் நடத்தப்படும்?
(A) 16
(B) 18
(C) 20
(D) 22

CLICK BUTTON.....


ANSWER : (B) 18
17. இந்திய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடக்கும் மாநிலம் எது?
(A) உத்திர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) ஒடிசா
(D) A &B

CLICK BUTTON.....


ANSWER : (D) A &B
18. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
(A) ஒடிசா
(B) கேரளா
(C) பீகார்
(D) மகாராஷ்டிரா

CLICK BUTTON.....


ANSWER : (C) பீகார்
19. எந்த மாநிலத்தில் கவுரவ கொலையை கட்டுப்படுத்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது?
(A) ராஜஸ்தான்
(B) குஜாராத்
(C) ஒடிசா
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஜஸ்தான்
20. விண்வெளி பூங்காவை உருவாக்க எந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டுள்ளது.?
(A) VSSC
(B) ISRO
(C) BARC
(D) DRDO

CLICK BUTTON.....


ANSWER : (A) VSSC
21. உயிரி எரிபொருள்கள் தொடர்பான தேசிய கொள்கையை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம்?
(A) பஞ்சாப்
(B) ராஜஸ்தான்
(C) ஜார்க்கண்ட்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (B) ராஜஸ்தான்
22. வடதுருவத்தின் மீது பறக்கும் முதல் இந்திய விமான நிறுவனத்தின் விமானம்
(A) ஏர் இந்தியா
(B) இண்டிகோ
(C) ஜெட் ஏர்வேஸ்
(D) ஸ்பைஸ் ஜெட்

CLICK BUTTON.....


ANSWER : (A) ஏர் இந்தியா
23. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ள மாநிலம்
(A) மகாராஷ்டிரா
(B) பீகார்
(C) தமிழ்நாடு
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) மகாராஷ்டிரா
24. இந்தியாவின் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது
(A) மத்திய பிரதேசம்
(B) உத்திர பிரதேசம்
(C) குஜராத்
(D) மகாராஷ்டிரா

CLICK BUTTON.....


ANSWER : (C) குஜராத்
25. சி17 - குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்கிய நாடு.
(A) அமெரிக்கா
(B) ஈரான்
(C) பிரான்ஸ்
(D) பிரிட்டன்

CLICK BUTTON.....


ANSWER : (A) அமெரிக்கா
26. இந்தியாவின் மிக நீளமான மின் மயமாக்கப்பட்ட ரயில் சுரங்கப்பாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது.
(A) ஒடிசா
(B) ஆந்திர பிரதேசம்
(C) குஜராத்
(D) மத்திய பிரதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (B) ஆந்திர பிரதேசம்
27. சைபர் குற்ற விசாரணை மற்றும் சைபர் தடயவியல் தொடர்பான முதல் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
(A) மும்பை
(B) பெங்களுரு
(C) டெல்லி
(D) கொச்சி

CLICK BUTTON.....


ANSWER : (C) டெல்லி
28. இந்திய குழந்தைகள் நலவாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்
(A) கேரளா
(B) ஒடிசா
(C) தமிழ்நாடு
(D) குஜராத்

CLICK BUTTON.....


ANSWER : (A) கேரளா
29. எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள இந்தியாவின் முதல் வரலாற்று நினைவுச் சின்னம் எது?
(A) கோனார்க்
(B) குதுப்மினார்
(C) கஜூராஹோ
(D) சார்மினார்

CLICK BUTTON.....


ANSWER : (B) குதுப்மினார்
30. எந்த தேதியில் இருந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் தடையை உணவு அமைச்சகம் அறிவித்துள்ளது?
(A) செப்டம்பர் 12
(B) செப்டம்பர் 13
(C) செப்டம்பர் 14
(D) செப்டம்பர் 15

CLICK BUTTON.....


ANSWER : (D) செப்டம்பர் 15
31. தேசிய - இ மதிப்பீட்டு மையம் எந்த நகரில் அமைக்கப்பட உள்ளது?
(A) மும்பை
(B) சென்னை
(C) டெல்லி
(D) லக்னோ

CLICK BUTTON.....


ANSWER : (C) டெல்லி
32. இந்தியாவில் திருநங்கைகளுக்கான கொள்கை என்ற கொள்கையை வெளி யிட்ட மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) தெலுங்கானா
(D) கர்நாடகம்

CLICK BUTTON.....


ANSWER : (B) கேரளா
33. நிமோகோனியோசிஸ் குறித்த கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம்?
(A) ராஜஸ்தான்
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) ராஜஸ்தான்
34. வஜ்ரா பிரஹார் என்பது எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சி?
(A) இந்தியா–சீனா
(B) இந்தியா--ஜப்பான்
(C) இந்தியா--அமெரிக்கா
(D) இந்தியா--ரஷ்யா

CLICK BUTTON.....


ANSWER : (C) இந்தியா-அமெரிக்கா-
35. எந்த மாநிலத்தில் பெண்களே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் திட்டம் முதன்முதலில் அமைக்கப்பட்டன.
(A) பஞ்சாப்
(B) குஜராத்
(C) தமிழ்நாடு
(D) கேரளா

CLICK BUTTON.....


ANSWER : (A) பஞ்சாப்
36. நடப்பாண்டு உலக சுகாதார பாதுகாப்பு குறியீட்டில் இந்தியாவின் தரநிலை ?
(A) 54
(B) 58
(C) 600
(D) 65

CLICK BUTTON.....


ANSWER : (B) 58
37. இந்தியா-ஆசியான் வர்த்தக உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது.?
(A) மும்பை
(B) கொல்கத்தா
(C) புதுடெல்லி
(D) நாக்பூர்

CLICK BUTTON.....


ANSWER : (C) புதுடெல்லி
38. சூர்யா கிரண் என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி
(A) இலங்கை
(B) பூட்டான்
(C) நேபாளம்
(D) வங்கதேசம்

CLICK BUTTON.....


ANSWER : (C) நேபாளம்
39. எந்த நாட்டின் உதவியுடன் இந்தியா சுகாதார பராமரிப்பு புத்தாக்க மையத்தை - அமைக்கவுள்ளது?
(A) ஜப்பான்
(B) நெதர்லாந்து
(C) சுவீடன்
(D) நார்வே

CLICK BUTTON.....


ANSWER : (C) சுவீடன்
40. சமீபத்தில் எந்த மொழி முதன்முறையாக மாநிலங்களவையில் பயன்படுத்தப்பட்டது?
(A) போடோ
(B) டோக்ரி
(C) சந்தளி
(D) மைதிலி

CLICK BUTTON.....


ANSWER : (C) சந்தளி
41. குடியுரிமை சட்டதிருத்த மசோதா 2019-ன் விதிகள் எம்மாநிலத்தை சேர்ந்த பழங்குடி பகுதிகளுக்கு பொருந்தாது?
(A) மேகாலயா
(B) சட்டீஸ்கர்
(C) ஜார்க்கண்ட்
(D) நாகாலாந்து

CLICK BUTTON.....


ANSWER : (A) மேகாலயா
42. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப் பட்ட ஆண்டு?
(A) 1954
(B) 1955
(C) 1960
(D) 1962

CLICK BUTTON.....


ANSWER : (B) 1955
43. இந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(A) உத்திரபிரதேசம்
(B) குஜராத்
(C) ராஜஸ்தான்
(D) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : (A) உத்திரபிரதேசம்
44. எந்த மாநிலத்தில் இந்தியாவின் மிகநீண்ட போகிபீல் ரயில் மற்றும் சாலைப்பாலம் அமைந்துள்ளது?
(A) அசாம்
(B) திரிபுரா
(C) மணிப்பூர்
(D) ஒடிசா

CLICK BUTTON.....


ANSWER : (A) அசாம்
45. தேசிய சர்க்கரை நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
(A) GUTUITA
(B) கான்பூர்
(C) கொச்சி
(D) புனே

CLICK BUTTON.....


ANSWER : (B) கான்பூர்
46. 2019 உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) பனாஜி
(C) மும்பை
(D) பெங்களூரு

CLICK BUTTON.....


ANSWER : (C) மும்பை
47. இந்தியாவின் நீளமான ஒற்றை லேன் எங்கு கேபிள் சஸ்பென்ஷன் பாலம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) குஜராத்
(B) பீகார்
(C) அருணாச்சல பிரதேசம்
(D) ராஜஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : (C) அருணாச்சல பிரதேசம்
48. மூன்றாவது புலிகள் கணக்கெடுப்பு பற்றிய சர்வதேச மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) கொச்சி
(D) டேராடூன்

CLICK BUTTON.....


ANSWER : (B) புதுடெல்லி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE