1 எந்த நகரில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அமைந்துள்ளது?
(A) ஜபல்பூர்
(B) போபால்
(C) குவாலியர்
(D) இந்தூர்
2. எந்த மாநில காவல் துறை தனது பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக Nipun' என்ற மின்னணு வழி கற்றல் e-learning) தளத்தை தொடங்கியுள்ளது?
(A) தமிழ்நாடு காவல்துறை
(B) டெல்லி காவல்துறை
(C) மும்பை காவல்துறை
(D) கேரளா காவல்துறை
3. 2018 பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) சிம்லா
(C) கொச்சி
(D) சென்னை
4. எந்த ஆப்பிரிக்க நாட்டின் மீதான தடைகளை ஐ.நா பாதுகாப்பு அவை 9 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கியுள்ளது?
(A) புருண்டி
(B) எகிப்து
(C) எரித்திரியா
(D) சோமாலியா
5. தேசிய கூட்டுறவு மேம்பாடு கழகத்தின் தலைமையகம் எங்குள்ளது?
(A) புதுடெல்லி
(B) புனே
(C) போபால்
(D) மும்பை
6. 4-வது இன்டெக்ஸ் தெற்காசிய மாநாடு - 2018 எந்த நகரில் நடைபெற்றது?
(A) புதுடெல்லி
(B) கொழும்பு
(C) காத்மாண்டு
(D) டாக்கா
7. பால் பண்ணை விவசாயிகளுக்காக கோ சம்ரிதி பிளஸ் என்ற திட்டத்தை எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
(A) கேரளா
(B) ஓடிசா
(C) குஜராத்
(D) பீகார்
8. யானைகளுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மருத்துவமனை எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது?
(A) கொச்சி
(B) வாரணாசி
(C) மதுரா
(D) டார்ஜிலிங்
9. பொத்தான்களுடன் கூடிய இந்தியாவின் முதல் ஊடாடத்தக்க கடனட்டையை (Interactive Credit Card) அறிமுகப்படுத்தியுள்ள வங்கி? br />
(A)
ஆக்சிஸ் வங்கி
(B) பந்தன் வங்கி
(C) இண்டஸ் இண்ட் வங்கி
(D) ஐசிஐசிஐ வங்கி
10. காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் 8-வது தேசிய மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) ராஞ்சி
(B) பாட்னா
(C) சிம்லா
(D) கான்பூர்
11. இந்தியாவில் எந்த தேதியில் முதலாவது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது?
(A) நவம்பர் 16
(B) நவம்பர் 17
(C) நவம்பர் 18
(D) நவம்பர் 19
12. குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்துக்கு பின் ஹுக்கா மையங்களை சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம்?
(A) பீகார்
(B) பஞ்சாப்
(C) ஒடிசா
(D) கேரளா
13. எந்த மாநிலத்தில் இந்தியாவின் முதல் ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வுள்ளது?
(A) பீகார்
(B) ஹரியானா
(C) பஞ்சாப்
(D) அசாம்
14. மகாராஷ்டிரா அரசு சமீபத்தில் சமூகம் மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப் பட்ட வகுப்பு என்றழைக்கப்படும் ஒரு புதிய பிரிவில் எந்த சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது?
(A) மராத்தா
(B) தங்கர்
(C) லிங்காயத்
(D) பௌத்த சமயத்தினர்
15. எந்த இந்தியருக்கு 2018 உலகளாவிய கல்வித்தலைவர்கள் விருது வழங்கப் பட்டுள்ளது?
(A) கஜாய் கோஷ்
(B) திரிலோக் சௌத்ரி
(C) சரோஜ் சுமான் குலாட்டி
(D) கோபால் தாஸ் பானர்ஜி
16. எந்த நகரில் INDRA-2018 என்ற இந்திய ரஷ்ய கூட்டு பயிற்சி நடைபெற்றது?
(A) கொச்சி
(B) ஜான்சி
(C) புனே
(D) மால்டா
17. Kool என்ற திறந்தநிலை இணையவழி கற்றல் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) பீகார்
(D) ஒடிசா
18. இந்திய உள் நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவர்?
(A) நிர்மல் ஜெயின்
(B) ரஷித் குல்பூஷன்
(C) ஜலக் ஸ்ரீவஸ்தவா
(D) அஜய் பாண்டே
19. எந்த மாநில அரசு நாரி ஷஷ்திகரன் சங்கல்ப் அபியான் திட்டத்தை தொடங்கியுள்ளது?
(A) உத்திரப்பிரதேசம்
(B) பீகார்
(C) அசாம்
(D) குஜராத்
20. எந்த இந்திய வடகிழக்கு மாநிலம் 7-வது சர்வதேச சுற்றுலா சந்தையை நடத்தியது?
(A) திரிபுரா
(B) அசாம்
(C) மணிப்பூர்
(D) மிசோரம்
21. இவற்றில் லக்ஷயா சென் தொடர்புடைய விளையாட்டு?
(A) டென்னிஸ்
(B) கிரிக்கெட்
(C) கால்பந்து
(D) பாட்மிண்டன்
22. இந்தியாவின் முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு?
(A) சுலப் இன்டர்நேஷனல்
(B) கூஞ்
(C) உதய் அறக்கட்டளை
(D) பிலாய் அறக்கட்டளை
23. எந்த நகரில் உலகின் முதலாவது நிலத்தடி உணவகம் திறக்கப்பட்டுள்ளது?
(A) டோக்கியோ
(B) பாரீஸ்
(C) ஷாங்காய்
(D) நியூயார்க்
24. நடப்பாண்டு U-17 சிறுவர் சுப்ரோடோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் வென்ற அணி?
(A) வங்கதேசம்
(B) இந்தியா
(C) இலங்கை
(D) நேபாளம்
25. எந்த ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் பாலில் கலப்படத்தை கண்டறிவதற்காக திறன் பேசி அடிப்படையில் இயங்கும் உணரியை உருவாக்கியுள்ளனர்?
(A) ஐஐடி, சென்னை
(B) ஐஐடி, கான்பூர்
(C) ஐஐடி, ஹைதராபாத்
(D) ஐஐடி, இந்தூர்
26. நில ஆவணங்களை பொதுமக்கள் அணுகுவதற்கு Bhudaar வசதியாக என்ற வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு?
(A) கர்நாடகா
(B) ஒடிசா
(C) ஆந்திரபிரதேசம்
(D) தமிழ்நாடு
27. மலையக மருந்துகள் குறித்த 12-வது உலக மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) காத்மண்டு
(B) புதுடெல்லி
(C) கொழும்பு
(D) டாக்கா
28. இந்திய திறன்கள் அறிக்கை -2019 -இன் படி, அதிக வேலைவாய்ப்புத்திறன் விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(A) பஞ்சாப்
(B) ஆந்திரப்பிரதேசம்
(C) பீகார்
(D) ராஜஸ்தான்
29. 2019-ஆம் ஆண்டில் நுரையீரல் நலம் குறித்த 5-வது ஐக்கிய உலக மாநாட்டை நடத்தவுள்ள நாடு?
(A) இந்தியா
(B) பிரேசில்
(C) அமெரிக்கா
(D) ஜப்பான்
30. மாநிலத்தின் பூர்வக்குடி மொழிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, 21 அரிய பழங்குடி மொழிகளின் அகரமுதலியை வெளியிட்டுள்ள மாநில அரசு?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஒடிசா
(D) பீகார்
31. காடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற் காக துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ள மத்திய ஆயுதக்காவல் படை எது?
(A) எஸ் எஸ் வி
(B) பி எஸ் எப்
(C) ஐ டி பி வி
(D) சி ஐ எஸ் எப்
32. மாரத்தான் என்ற புதிய செயற்கைக் கோள் அமைப்பு மூலம் இணைய உலகத்தை தொடங்க முடிவு செய்துள்ள நாடு?
(A) தென்கொரியா
(B) சீனா
(C) ரஷ்யா
(D) ஜப்பான்
33. சமீபத்தில் இந்திய ராணுவத்தில் சேர்க்க ப்பட்ட M777 Howitzers, எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டது?
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) இத்தாலி
(D) தென்கொரியா
34. பொது நலவாழ்வுக்கான யோகா குறித்த சர்வதேச மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?
(A) கொல்கத்தா
(B) புனே
(C) சென்னை
(D) பனாஜி
35. வருடாந்திர காவல்துறை இயக்குனர்கள் மாநாடு 2018 எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது?
(A) கர்நாடகா
(B) கேரளா
(C) குஜராத்
(D) ஒடிசா
36. இந்தியா, புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பாக எந்த நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளது?
(A) இங்கிலாந்து
(B) ரஷ்யா
(C) ஜப்பான்
(D) அமெரிக்கா
37. பப்புவா நியூசினியாவின் கிலுவே மலைசிகரத்தில் ஏறிய முதல் இந்தியர்?
(A) வெங்கட் பாபு
(B) ஆஷிஷ் சர்மோட்
(C) சத்தியரூப் சித்தாந்தா
(D) வேணுகோபால்
38. தேசிய வலிப்பு நோய் விழப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுவது?
(A) நவம்பர் 14
(B) நவம்பர் 15
(C) நவம்பர் 16
(D) நவம்பர் 17
39. 2018 ஏ டி பிடூர் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் சுவேரேவ் எந்த நாட்டை சேர்ந்தவர்?
(A) கனடா
(B) செர்பியா
(C) ஜெர்மனி
(D) சுவிட்சர்லாந்து
40. உலக மீனவர்கள் தினம் கொண்டாடப் படுவது?
(A) நவம்பர் 17
(B) நவம்பர் 20
(C) நவம்பர் 21
(D) நவம்பர் 22
41. இந்தியாவில் உள்ள மொத்த உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை?
(A) 22
(B) 23
(C) 24
(D) 25
42. கெர்ச் நீரிணையானது எந்தக் கடலுடன் ஆசோவ் கடலை இணைக்கிறது?
(A) கருங்கடல்
(B) செங்கடல்
(C) காஸ்பியன் கடல்
(D) மத்திய தரைக்கடல்
43. 2018-ஆம் ஆண்டின் சர்வதேச கீதை திருவிழாவில் பங்களிப்பு செய்த நாடு?
(A) இலங்கை
(B) மொரீஷியஸ்
(C) மியான்மர்
(D) நேபாளம்
44. 112 என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம்?
(A) சிக்கிம்
(B) ஒடிசா
(C) இமாச்சலபிரதேசம்
(D) தெலுங்கானா
45. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரால் UPSC தலைவர் நியமனம் செய்யப்படுகிறார்?
(A) பிரிவு 316
(B) பிரிவு 317
(C) பிரிவு 315
(D) பிரிவு 321
46. எந்த தேதியில் இந்திய உடலுறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
(A) நவம்பர் 24
(B) நவம்பர் 25
(C) நவம்பர் 26
(D) நவம்பர் 27
47. எந்த மாநில அரசு ராமருக்கு 221 மீட்டர் உயரம் கொண்ட வெண்கல சிலை நிறுவப்படும் என அறிவித்துள்ளது?
(A) உத்திரபிரதேசம்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) குஜராத்
48. குருநானக்கின் சமாதி அமைந்துள்ள கர்தார்புர் நகரம் எந்த நாட்டில் உள்ளது?
(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) ஈரான்
(D) வங்கதேசம்
49. உலக திறமை தரவரிசை பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம்?
(A) 51
(B) 52
(C) 53
(D) 54
50. இன்டர்போல் அமைப்பின் தலைமை யகம் அமைந்துள்ள லியான் நகரம் உள்ள நாடு?
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) நார்வே
(D) ரஷ்யா
51. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியின் போது, ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ள நாடு?
(A) ஈரான்
(B) ஈராக்
(C) ஜோர்டான்
(D) சவுதி அரேபியா
52. முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு?
(A) குஜராத்
(B) டெல்லி
(C) கேரளா
(D) தமிழ்நாடு
53. கேரள மாநிலத்தில் எந்த இடத்தில் 2018 அட்மிரல்ஸ் கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது?
(A) கண்ணூர்
(B) ஆலப்புழா
(C) பாலக்காடு
(D) எர்ணாகுளம்
54. பொதுப்போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கவுள்ள முதல் நாடு?
(A) ஜெர்மனி
(B) சுவீடன்
(C) கனடா
(D) லக்சம்பர்க்
55. உலகின் மிகப்பெரிய அரேபிய மொழி ஒலி நூலகம் எங்கு தொடங்கப் பட்டுள்ளது.
(A) துபாய்
(B) மஸ்கட்
(C) அபுதாபி
(D) மிலன்
(A) ஜபல்பூர்
(B) போபால்
(C) குவாலியர்
(D) இந்தூர்
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு காவல்துறை
(B) டெல்லி காவல்துறை
(C) மும்பை காவல்துறை
(D) கேரளா காவல்துறை
CLICK BUTTON.....
(A) புதுடெல்லி
(B) சிம்லா
(C) கொச்சி
(D) சென்னை
CLICK BUTTON.....
(A) புருண்டி
(B) எகிப்து
(C) எரித்திரியா
(D) சோமாலியா
CLICK BUTTON.....
(A) புதுடெல்லி
(B) புனே
(C) போபால்
(D) மும்பை
CLICK BUTTON.....
(A) புதுடெல்லி
(B) கொழும்பு
(C) காத்மாண்டு
(D) டாக்கா
CLICK BUTTON.....
(A) கேரளா
(B) ஓடிசா
(C) குஜராத்
(D) பீகார்
CLICK BUTTON.....
(A) கொச்சி
(B) வாரணாசி
(C) மதுரா
(D) டார்ஜிலிங்
CLICK BUTTON.....
(B) பந்தன் வங்கி
(C) இண்டஸ் இண்ட் வங்கி
(D) ஐசிஐசிஐ வங்கி
CLICK BUTTON.....
(A) ராஞ்சி
(B) பாட்னா
(C) சிம்லா
(D) கான்பூர்
CLICK BUTTON.....
(A) நவம்பர் 16
(B) நவம்பர் 17
(C) நவம்பர் 18
(D) நவம்பர் 19
CLICK BUTTON.....
(A) பீகார்
(B) பஞ்சாப்
(C) ஒடிசா
(D) கேரளா
CLICK BUTTON.....
(A) பீகார்
(B) ஹரியானா
(C) பஞ்சாப்
(D) அசாம்
CLICK BUTTON.....
(A) மராத்தா
(B) தங்கர்
(C) லிங்காயத்
(D) பௌத்த சமயத்தினர்
CLICK BUTTON.....
(A) கஜாய் கோஷ்
(B) திரிலோக் சௌத்ரி
(C) சரோஜ் சுமான் குலாட்டி
(D) கோபால் தாஸ் பானர்ஜி
CLICK BUTTON.....
(A) கொச்சி
(B) ஜான்சி
(C) புனே
(D) மால்டா
CLICK BUTTON.....
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) பீகார்
(D) ஒடிசா
CLICK BUTTON.....
(A) நிர்மல் ஜெயின்
(B) ரஷித் குல்பூஷன்
(C) ஜலக் ஸ்ரீவஸ்தவா
(D) அஜய் பாண்டே
CLICK BUTTON.....
(A) உத்திரப்பிரதேசம்
(B) பீகார்
(C) அசாம்
(D) குஜராத்
CLICK BUTTON.....
(A) திரிபுரா
(B) அசாம்
(C) மணிப்பூர்
(D) மிசோரம்
CLICK BUTTON.....
(A) டென்னிஸ்
(B) கிரிக்கெட்
(C) கால்பந்து
(D) பாட்மிண்டன்
CLICK BUTTON.....
(A) சுலப் இன்டர்நேஷனல்
(B) கூஞ்
(C) உதய் அறக்கட்டளை
(D) பிலாய் அறக்கட்டளை
CLICK BUTTON.....
(A) டோக்கியோ
(B) பாரீஸ்
(C) ஷாங்காய்
(D) நியூயார்க்
CLICK BUTTON.....
(A) வங்கதேசம்
(B) இந்தியா
(C) இலங்கை
(D) நேபாளம்
CLICK BUTTON.....
(A) ஐஐடி, சென்னை
(B) ஐஐடி, கான்பூர்
(C) ஐஐடி, ஹைதராபாத்
(D) ஐஐடி, இந்தூர்
CLICK BUTTON.....
(A) கர்நாடகா
(B) ஒடிசா
(C) ஆந்திரபிரதேசம்
(D) தமிழ்நாடு
CLICK BUTTON.....
(A) காத்மண்டு
(B) புதுடெல்லி
(C) கொழும்பு
(D) டாக்கா
CLICK BUTTON.....
(A) பஞ்சாப்
(B) ஆந்திரப்பிரதேசம்
(C) பீகார்
(D) ராஜஸ்தான்
CLICK BUTTON.....
(A) இந்தியா
(B) பிரேசில்
(C) அமெரிக்கா
(D) ஜப்பான்
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஒடிசா
(D) பீகார்
CLICK BUTTON.....
(A) எஸ் எஸ் வி
(B) பி எஸ் எப்
(C) ஐ டி பி வி
(D) சி ஐ எஸ் எப்
CLICK BUTTON.....
(A) தென்கொரியா
(B) சீனா
(C) ரஷ்யா
(D) ஜப்பான்
CLICK BUTTON.....
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) இத்தாலி
(D) தென்கொரியா
CLICK BUTTON.....
(A) கொல்கத்தா
(B) புனே
(C) சென்னை
(D) பனாஜி
CLICK BUTTON.....
(A) கர்நாடகா
(B) கேரளா
(C) குஜராத்
(D) ஒடிசா
CLICK BUTTON.....
(A) இங்கிலாந்து
(B) ரஷ்யா
(C) ஜப்பான்
(D) அமெரிக்கா
CLICK BUTTON.....
(A) வெங்கட் பாபு
(B) ஆஷிஷ் சர்மோட்
(C) சத்தியரூப் சித்தாந்தா
(D) வேணுகோபால்
CLICK BUTTON.....
(A) நவம்பர் 14
(B) நவம்பர் 15
(C) நவம்பர் 16
(D) நவம்பர் 17
CLICK BUTTON.....
(A) கனடா
(B) செர்பியா
(C) ஜெர்மனி
(D) சுவிட்சர்லாந்து
CLICK BUTTON.....
(A) நவம்பர் 17
(B) நவம்பர் 20
(C) நவம்பர் 21
(D) நவம்பர் 22
CLICK BUTTON.....
(A) 22
(B) 23
(C) 24
(D) 25
CLICK BUTTON.....
(A) கருங்கடல்
(B) செங்கடல்
(C) காஸ்பியன் கடல்
(D) மத்திய தரைக்கடல்
CLICK BUTTON.....
(A) இலங்கை
(B) மொரீஷியஸ்
(C) மியான்மர்
(D) நேபாளம்
CLICK BUTTON.....
(A) சிக்கிம்
(B) ஒடிசா
(C) இமாச்சலபிரதேசம்
(D) தெலுங்கானா
CLICK BUTTON.....
(A) பிரிவு 316
(B) பிரிவு 317
(C) பிரிவு 315
(D) பிரிவு 321
CLICK BUTTON.....
(A) நவம்பர் 24
(B) நவம்பர் 25
(C) நவம்பர் 26
(D) நவம்பர் 27
CLICK BUTTON.....
(A) உத்திரபிரதேசம்
(B) பீகார்
(C) ஒடிசா
(D) குஜராத்
CLICK BUTTON.....
(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) ஈரான்
(D) வங்கதேசம்
CLICK BUTTON.....
(A) 51
(B) 52
(C) 53
(D) 54
CLICK BUTTON.....
(A) பிரான்ஸ்
(B) இத்தாலி
(C) நார்வே
(D) ரஷ்யா
CLICK BUTTON.....
(A) ஈரான்
(B) ஈராக்
(C) ஜோர்டான்
(D) சவுதி அரேபியா
CLICK BUTTON.....
(A) குஜராத்
(B) டெல்லி
(C) கேரளா
(D) தமிழ்நாடு
CLICK BUTTON.....
(A) கண்ணூர்
(B) ஆலப்புழா
(C) பாலக்காடு
(D) எர்ணாகுளம்
CLICK BUTTON.....
(A) ஜெர்மனி
(B) சுவீடன்
(C) கனடா
(D) லக்சம்பர்க்
CLICK BUTTON.....
(A) துபாய்
(B) மஸ்கட்
(C) அபுதாபி
(D) மிலன்
CLICK BUTTON.....

No comments:
Post a Comment