1. உய்யங்கொண்டான் கல்வாய் நீர்ப்பாசனத் திட்டத்தில் இவரது பெருமைகளை எடுத்துரைக்கிறது..
(A) மீனாட்சி
(B) ராணி மங்கம்மாள்;
(C) லட்சுமி பாய்;
(D) சரஸ்வதி
2. சிந்து சமவெளி நாகரீகம் எந்தக் காலத்தைச் சார்ந்தது
(A) வரலாற்றுக் காலம்
(B) வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
(C) வரலாற்றுக்கு பிந்தைய காலம்
(D) தொல் வரலாற்றுக் காலம்
3. உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படும் நாள்;
(A) ஜூலை 11
(B) செப்டம்பர் 5
(C) மார்ச் 8
(D) மே 1
4. கைவிடப்பட்ட நுகர்வு என்பது….
(A) சேமிப்பு
(B) வருமானம்
(C) உற்பத்தி
(D) பரிமாற்றம்
5. ஹரப்பாவில் எத்தனை தானியக் களஞ்சியங்கள் உள்ளன?
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
6. சமணர்களின் கொள்கைகளை வடிவமைத்த போதகர்கள்…. என அழைக்கப்பட்டனர்
(A) போதிசத்துவர்;
(B) ஜொராஸ்டர்
(C) தீர்தங்கரர்கள்
(D) ஸ்வேதாம்பரர்கள்;
7. சரியான இணையை கண்டுபிடி
(A) வெல்டஸ் - தென்ஆப்பிரிக்கா
(B) புஸ்ட்டா - வட அமெரிக்கா
(C) பாம்பாஸ் -ஹங்கேரி
(D) பிரெய்ரி - அர்ஜன்டீனா
8. சரியான இணையை கண்டுபிடி
(A) வெல்ட்ஸ் - ஹங்கேரி
(B) பாம்பாஸ் - அர்ஜன்டீனா
(C) பிரெய்ரி - தென் ஆப்பிரிக்கா
(D) புஸ்ட்தா - வட அமெரிக்கா
9. சரியான இணையை கண்டுபிடி
(A) வெல்ட்ஸ் - ஹங்கேரி
(B) புஸ்ட்தா - வட அமெரிக்கா
(C) பிரெய்ரி - தென் ஆப்பரிக்கா
(D) பாம்பாஸ் - அர்ஜன்டீனா
10. சரியான இணையை கண்டுபிடி
(A) புஸ்ட்தா - அர்ஜன்டீனா
(B) வெல்ட்ஸ் - தென் ஆப்பரிக்கா
(C) பிரெய்ரி - வட அமெரிக்க
(D) பாம்பாஸ் - ஹங்கேரி
11. ரிக் வேத கால தங்க நாணயத்தின் பெயர்
(A) சதமானம்;
(B) நிஷ்கா
(C) கிருஷ்ணலா
(D) டாம்;
12. பிரபு டல்ஹெளசியால் முதல் தந்தி முறை இந்த இரு இடங்களுக்கிடையில் 1853 ல் இணைக்கப்பட்டது.
(A) பாம்பே மற்றும் தாணா
(B) கல்கத்தா மற்றும் சென்னை
(C) பாம்பே மற்றும் ஆக்ரா
(D) கல்கத்தா மற்றும் ஆக்ரா
13. ரிக் வேத காலத்தில் செல்வநிலை அதனால் மதிப்பிடப்பட்டது.
(A) தங்கம்
(B) உணவுப் பொருள்;
(C) நிலம்
(D) கால்நடைகள்
14. பூமியின் உள் மைய அடுக்கு கருவம் அல்லது…
(A) பேரிஸ்பியர்
(B) அஸ்தினோஸ்பியர்
(C) பாறைக்கோளம்;
(D) நீர்க்கோளம்
15. பஞ்சாயத்துராஜ் அமைப்பு முதலில் 1959-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்
(A) இராஜஸ்தான்
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) கர்நாடகா
16. தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உருவான ஆண்டு
(A) 1957
(B) 1967
(C) 1985
(D) 1995
17. மூன்றாவது புத்தசமய மாநாடு கூட்டபட்டது
(A) லும்பினி
(B) சாரநாத்
(C) உஜ்ஜியினி
(D) பாடலிபுத்திரம்
18. வீர நரசிம்மர் தோற்றுவித்த மரபு
(A) சங்கம்;
(B) சாளுவ
(C) துளுவ
(D) அரவீடு
19. சரியான இணையை கண்டுபிடி
(A) ஓடிசா - சாங்போ
(B) கோதாவரி - புவனேஸ்வர்
(C) கங்கோத்ரி - பனியாறு
(D) பிரம்மபுத்ரா - நாசிக் குன்றுகள்;
20. சரியான இணையை கண்டுபிடி
(A) ஓடிசா - புவனேஸ்வர்
(B) பிரம்மபுத்ரா - பனியாறு
(C) கங்கோதரி – நாசிக் குன்றுகள்;
(D) கோதாவரி – சங்போ
21. சரியான இணையை கண்டுபிடி
(A) பிரம்மபுத்ரா – சாங்போ
(B) கங்கொத்ரி - பனியாறு
(C) ஓடிசா – புவனேஸ்வர்
(D) கோதாவரி – நாசிக் குன்றுகள்
22. சரியான இணையை கண்டுபிடி br />
(A)
கோதாவளி – நாசிக் குன்றுகள்
(B) பிரம்மபுத்ரா – சாங்போ
(C) ஓடிசா - பனியாறு
(D) கங்கோத்ரி – புவனேஸ்வர்
23. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள மாவட்டம் எது?
(A) நாகப்பட்டினம்;
(B) கடலூர்;
(C) சென்னை
(D) இராமநாதபுரம்
24. கீழ்கண்டவற்றுள் எது ஒன்று நிலத்தின் இயல்புகளில் ஒன்றல்ல என குறிப்பிடுக
(A) நிலம் இயற்கையின் கொடை ஆகும்
(B) நிலத்தின் அளிப்பு நிலையானது அல்ல
(C) நிலத்தின் செழிப்புத் தன்மை மாறுபடும்
(D) மேலே கொடுக்கப்பட்ட எதுவும் இல்லை
25. உலகின் முதன் முதலில் ஏவப்பட்ட வானிலைச் செயற்கைக்கோள்…
(A) இன்சாட் - I
(B) லேண்ட்சாட் - I
(C) டிராஸ் - I
(D) ஸ்பாட் - I
26. கல்சா என்ற இராணுவ அமைப்பினை உருவாக்கியவர் யார்?
(A) குரு கோவிந்த் சிங்
(B) குரு தேஜ் பகதூர்
(C) குரு நானக்
(D) குரு அர்ஜுன்சிங்
27. ஆழ்வார்கள் பாடிய பாடல்களை நூலாகத் தொகுத்தவர்
(A) நம்மாழ்வார்
(B) நாதமுனி
(C) ஆண்டாள்
(D) பெரியாழ்வார்
28. பனியாறுகள் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பினை கொண்டிருக்கும் நிலத்தோற்றம்
(A) ஓங்கல்
(B) பர்கான்
(C) அரெட்டுகள்;
(D) சர்க்;
29. சுந்தரவனக் காடுகள் காணப்படும் இடம்;
(A) மேற்கு வங்காளம்
(B) அஸ்ஸாம்
(C) பீகார்
(D) ஒரிசா
30 சிந்து சமவெளி நாகரீக துறைமுக நகரம் லோத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம்
(A) குஜராத்
(B) இராஜஸ்தான்
(C) பஞ்சாப்;
(D) கோவா
31. புதிய கற்காலப் பொருட்கள் உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த இடம்
(A) சிராண்ட்
(B) பீலான்
(C) மாஸ்கி
(D) உட்னூர்;
32. சிவாஜி நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல்;
(A) காதி
(B) பரவுதி
(C) சாச்சார்
(D) பஞ்சார்
33. இந்திய உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி
(A) எஸ்.ஒய்.குரேஷி
(B) எச்.எல்.தத்து
(C) ஜே.எஸ்.கேகார்
(D) கே.ஜி.பாலகிருஷ்ணன்
34. கட்டிடக் கலையின் இளவரசர் என அழைக்கப்பட்டவர் யார்?
(A) ஷாஜஹான்
(B) `{khA+d;br /> (C) அக்பர்
(D) ஜஹாங்கீர்;
35. வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது
(A) பணவீக்கம்;
(B) விலை நிலையாக இருத்தல்
(C) வேலையின்மை
(D) பணவாட்டம்;
36. புதிய பொருளாதாரத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்
(A) மார்ஷல்;
(B) கீன்ஸ்
(C) காரல் மார்க்ஸ்
(D) nfsby;ah;
37. சமத்துவ உரிமை இந்திய அரசியலமைப்பில் 5 விதிகளில் வழங்கப்பட்டுள்ளது
(A) விதி 16 லிருந்து விதி 20 வரை
(B) விதி 15 லிருந்து விதி 19 வரை
(C) விதி 14 லிருந்து விதி 18 வரை
(D) விதி 13 லிருந்து விதி 17 வரை
38. இந்திய யூனியனின் உண்மையான அதிகாரமுடைய தலைவர் யார்?
(A) பிரதம மந்திரி
(B) குடியரசுத் தலைவர்
(C) துணை குடியரசுத் தலைவர்
(D) உச்சநீதிமன்ற நீதிபதி
39. பொதுவாக பண்டத்தின் விலைகள் குறையும்போது பணத்தின் மதிப்பில் என்ன நிகழும்?
(A) பணத்தின் மதிப்பு குறையும்
(B) பணத்தின் மதிப்பு மாறாது
(C) பணத்தின் மதிப்பு உயரும்
(D) மேலே சொல்லப்பட்ட அனைத்தும்;
40. இராணுவத்தில் மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) பாபர்
(B) `_khA+d;
(C) ஷெர்ஷா
(D) அக்பர்
41. இண்டிகா என்ற நூல் எந்த நகரத்தின் நிர்வாகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
(A) கலிங்கம்;
(B) பாடலிபுத்திரம்
(C) உஜ்ஜயினி
(D) சித்தாபூர்
42. புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் குடைவரைக் கோயிலைக் கட்டியவர்
(A) தந்திதுர்க்கர்
(B) முதலாம் கிருஷ்ணர்
(C) மூன்றாம் கோவிந்தர்
(D) அமோக வர்ஷர்
43. உலக வன நாள்
(A) மார்ச் 21
(B) ஏப்ரல் 21
(C) மே 21
(D) மார்ச் 22
44. ரிக் வேத காலம்
(A) கி.மு. 1600 – கி.மு. 1000
(B) கி.மு 1000 – கி.மு. 600
(C) கி.மு 1500 – கி.மு 1000
(D) கி.மு 1000 – கி.மு 500
45. முக்குரத்தி தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்;
(A) காஞ்சிபுரம்
(B) கோயம்புத்தூர் br /> (C) ஈரோடு
(D) நீலகிரி
46. பத்து நபர்களில் ஒவ்வெரு ஆறாம் நபரும்….. யை சார்ந்தே வாழ்கின்றனர்
(A) தனியார் துறை
(B) பணிகள் துறை
(C) தொழில் துறை
(D) வேளாண் துறை
47. உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்
(A) பக்ரா – நங்கல்;
(B) ஹிராகுட்
(C) அஸ்வான்
(D) முப்பள்ளத்தாக்கு அணை
48. …. அடுக்கில் சூரியக்கதிர்கள் மின் செறிவூட்டப்படுதல் எற்படுகின்றது
(A) கீழ் அடுக்கு
(B) படையடுக்கு
(C) அயன அடுக்கு
(D) இடையடுக்கு
49. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர்..
(A) வில்லியம் ஹாக்கின்ஸ்
(B) சர்.மோர்ஸ்
(C) சர்.எலிஜா இம்பே
(D) சர்.தாமஸ் மன்ரோ
50. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மக்கள்… என அழைக்கப்படுகின்றனர்
(A) டேனியர்கள்;
(B) டச்சுகாரர்கள்;
(C) ஆங்கிலேயர்கள்;
(D) பிரெஞ்சுக்காரர்கள்
(A) மீனாட்சி
(B) ராணி மங்கம்மாள்;
(C) லட்சுமி பாய்;
(D) சரஸ்வதி
CLICK BUTTON.....
(A) வரலாற்றுக் காலம்
(B) வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
(C) வரலாற்றுக்கு பிந்தைய காலம்
(D) தொல் வரலாற்றுக் காலம்
CLICK BUTTON.....
(A) ஜூலை 11
(B) செப்டம்பர் 5
(C) மார்ச் 8
(D) மே 1
CLICK BUTTON.....
(A) சேமிப்பு
(B) வருமானம்
(C) உற்பத்தி
(D) பரிமாற்றம்
CLICK BUTTON.....
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
CLICK BUTTON.....
(A) போதிசத்துவர்;
(B) ஜொராஸ்டர்
(C) தீர்தங்கரர்கள்
(D) ஸ்வேதாம்பரர்கள்;
CLICK BUTTON.....
(A) வெல்டஸ் - தென்ஆப்பிரிக்கா
(B) புஸ்ட்டா - வட அமெரிக்கா
(C) பாம்பாஸ் -ஹங்கேரி
(D) பிரெய்ரி - அர்ஜன்டீனா
CLICK BUTTON.....
(A) வெல்ட்ஸ் - ஹங்கேரி
(B) பாம்பாஸ் - அர்ஜன்டீனா
(C) பிரெய்ரி - தென் ஆப்பிரிக்கா
(D) புஸ்ட்தா - வட அமெரிக்கா
CLICK BUTTON.....
(A) வெல்ட்ஸ் - ஹங்கேரி
(B) புஸ்ட்தா - வட அமெரிக்கா
(C) பிரெய்ரி - தென் ஆப்பரிக்கா
(D) பாம்பாஸ் - அர்ஜன்டீனா
CLICK BUTTON.....
(A) புஸ்ட்தா - அர்ஜன்டீனா
(B) வெல்ட்ஸ் - தென் ஆப்பரிக்கா
(C) பிரெய்ரி - வட அமெரிக்க
(D) பாம்பாஸ் - ஹங்கேரி
CLICK BUTTON.....
(A) சதமானம்;
(B) நிஷ்கா
(C) கிருஷ்ணலா
(D) டாம்;
CLICK BUTTON.....
(A) பாம்பே மற்றும் தாணா
(B) கல்கத்தா மற்றும் சென்னை
(C) பாம்பே மற்றும் ஆக்ரா
(D) கல்கத்தா மற்றும் ஆக்ரா
CLICK BUTTON.....
(A) தங்கம்
(B) உணவுப் பொருள்;
(C) நிலம்
(D) கால்நடைகள்
CLICK BUTTON.....
(A) பேரிஸ்பியர்
(B) அஸ்தினோஸ்பியர்
(C) பாறைக்கோளம்;
(D) நீர்க்கோளம்
CLICK BUTTON.....
(A) இராஜஸ்தான்
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) கர்நாடகா
CLICK BUTTON.....
(A) 1957
(B) 1967
(C) 1985
(D) 1995
CLICK BUTTON.....
(A) லும்பினி
(B) சாரநாத்
(C) உஜ்ஜியினி
(D) பாடலிபுத்திரம்
CLICK BUTTON.....
(A) சங்கம்;
(B) சாளுவ
(C) துளுவ
(D) அரவீடு
CLICK BUTTON.....
(A) ஓடிசா - சாங்போ
(B) கோதாவரி - புவனேஸ்வர்
(C) கங்கோத்ரி - பனியாறு
(D) பிரம்மபுத்ரா - நாசிக் குன்றுகள்;
CLICK BUTTON.....
(A) ஓடிசா - புவனேஸ்வர்
(B) பிரம்மபுத்ரா - பனியாறு
(C) கங்கோதரி – நாசிக் குன்றுகள்;
(D) கோதாவரி – சங்போ
CLICK BUTTON.....
(A) பிரம்மபுத்ரா – சாங்போ
(B) கங்கொத்ரி - பனியாறு
(C) ஓடிசா – புவனேஸ்வர்
(D) கோதாவரி – நாசிக் குன்றுகள்
CLICK BUTTON.....
(B) பிரம்மபுத்ரா – சாங்போ
(C) ஓடிசா - பனியாறு
(D) கங்கோத்ரி – புவனேஸ்வர்
CLICK BUTTON.....
(A) நாகப்பட்டினம்;
(B) கடலூர்;
(C) சென்னை
(D) இராமநாதபுரம்
CLICK BUTTON.....
(A) நிலம் இயற்கையின் கொடை ஆகும்
(B) நிலத்தின் அளிப்பு நிலையானது அல்ல
(C) நிலத்தின் செழிப்புத் தன்மை மாறுபடும்
(D) மேலே கொடுக்கப்பட்ட எதுவும் இல்லை
CLICK BUTTON.....
(A) இன்சாட் - I
(B) லேண்ட்சாட் - I
(C) டிராஸ் - I
(D) ஸ்பாட் - I
CLICK BUTTON.....
(A) குரு கோவிந்த் சிங்
(B) குரு தேஜ் பகதூர்
(C) குரு நானக்
(D) குரு அர்ஜுன்சிங்
CLICK BUTTON.....
(A) நம்மாழ்வார்
(B) நாதமுனி
(C) ஆண்டாள்
(D) பெரியாழ்வார்
CLICK BUTTON.....
(A) ஓங்கல்
(B) பர்கான்
(C) அரெட்டுகள்;
(D) சர்க்;
CLICK BUTTON.....
(A) மேற்கு வங்காளம்
(B) அஸ்ஸாம்
(C) பீகார்
(D) ஒரிசா
CLICK BUTTON.....
(A) குஜராத்
(B) இராஜஸ்தான்
(C) பஞ்சாப்;
(D) கோவா
CLICK BUTTON.....
(A) சிராண்ட்
(B) பீலான்
(C) மாஸ்கி
(D) உட்னூர்;
CLICK BUTTON.....
(A) காதி
(B) பரவுதி
(C) சாச்சார்
(D) பஞ்சார்
CLICK BUTTON.....
(A) எஸ்.ஒய்.குரேஷி
(B) எச்.எல்.தத்து
(C) ஜே.எஸ்.கேகார்
(D) கே.ஜி.பாலகிருஷ்ணன்
CLICK BUTTON.....
(A) ஷாஜஹான்
(B) `{khA+d;br /> (C) அக்பர்
(D) ஜஹாங்கீர்;
CLICK BUTTON.....
(A) பணவீக்கம்;
(B) விலை நிலையாக இருத்தல்
(C) வேலையின்மை
(D) பணவாட்டம்;
CLICK BUTTON.....
(A) மார்ஷல்;
(B) கீன்ஸ்
(C) காரல் மார்க்ஸ்
(D) nfsby;ah;
CLICK BUTTON.....
(A) விதி 16 லிருந்து விதி 20 வரை
(B) விதி 15 லிருந்து விதி 19 வரை
(C) விதி 14 லிருந்து விதி 18 வரை
(D) விதி 13 லிருந்து விதி 17 வரை
CLICK BUTTON.....
(A) பிரதம மந்திரி
(B) குடியரசுத் தலைவர்
(C) துணை குடியரசுத் தலைவர்
(D) உச்சநீதிமன்ற நீதிபதி
CLICK BUTTON.....
(A) பணத்தின் மதிப்பு குறையும்
(B) பணத்தின் மதிப்பு மாறாது
(C) பணத்தின் மதிப்பு உயரும்
(D) மேலே சொல்லப்பட்ட அனைத்தும்;
CLICK BUTTON.....
(A) பாபர்
(B) `_khA+d;
(C) ஷெர்ஷா
(D) அக்பர்
CLICK BUTTON.....
(A) கலிங்கம்;
(B) பாடலிபுத்திரம்
(C) உஜ்ஜயினி
(D) சித்தாபூர்
CLICK BUTTON.....
(A) தந்திதுர்க்கர்
(B) முதலாம் கிருஷ்ணர்
(C) மூன்றாம் கோவிந்தர்
(D) அமோக வர்ஷர்
CLICK BUTTON.....
(A) மார்ச் 21
(B) ஏப்ரல் 21
(C) மே 21
(D) மார்ச் 22
CLICK BUTTON.....
(A) கி.மு. 1600 – கி.மு. 1000
(B) கி.மு 1000 – கி.மு. 600
(C) கி.மு 1500 – கி.மு 1000
(D) கி.மு 1000 – கி.மு 500
CLICK BUTTON.....
(A) காஞ்சிபுரம்
(B) கோயம்புத்தூர் br /> (C) ஈரோடு
(D) நீலகிரி
CLICK BUTTON.....
(A) தனியார் துறை
(B) பணிகள் துறை
(C) தொழில் துறை
(D) வேளாண் துறை
CLICK BUTTON.....
(A) பக்ரா – நங்கல்;
(B) ஹிராகுட்
(C) அஸ்வான்
(D) முப்பள்ளத்தாக்கு அணை
CLICK BUTTON.....
(A) கீழ் அடுக்கு
(B) படையடுக்கு
(C) அயன அடுக்கு
(D) இடையடுக்கு
CLICK BUTTON.....
(A) வில்லியம் ஹாக்கின்ஸ்
(B) சர்.மோர்ஸ்
(C) சர்.எலிஜா இம்பே
(D) சர்.தாமஸ் மன்ரோ
CLICK BUTTON.....
(A) டேனியர்கள்;
(B) டச்சுகாரர்கள்;
(C) ஆங்கிலேயர்கள்;
(D) பிரெஞ்சுக்காரர்கள்
CLICK BUTTON.....

No comments:
Post a Comment