1. தமிழக அரசின் மூலம், இந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ள இடம்?
(A) மதுரை
(B) ஸ்ரீரங்கம்
(C) திருவையாறு
(D) காஞ்சிபுரம்
2. முன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ள தமிழக மாவட்டம்?
(A) விருதுநகர்
(B) காஞ்சிபுரம்
(C) விழுப்புரம்
(D) வேலூர்
3. அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் - ஈர்ப்பத்தில் இந்திய அளவில் தமிழகம் பெற்றுள்ள இடம்!
(A) 2-வது
(B) 3-வது
(C) 4-வது
(D) 5-வது
4. எந்த மாநில அரசு, கல்விக்காக பிரத்யேக மான தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கவுள்ளது?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) தெலுங்கானா
(D) கர்நாடகம்
5. தமிழகத்தில் முதன் முதலாக மாணவர் காவல்படை எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
(A) சென்னை
(B) மதுரை
(C) திருச்சிராப்பள்ளி
(D) வேலூர்
6. தமிழ்நாட்டில் 2-வது உலகளாவிய முதலீட்டு உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது?
(A) சென்னை
(B) மதுரை
(C) கோயம்புத்தூர்
(D) திருநெல்வேலி
7. ஓட்டுநர் உரிமத்திற்கு ஸ்மார்ட் கார்டுகளை அறிமுகப்படுத்திய மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) அசாம்
(D) ஒடிசா
8. எண்ணூர் துறைமுகம், மாமல்லபுரம் இடையே சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதற்கு ரூ. 3.420கோடி கடன் வழங்க முன்வந்துள்ள நாடு?
(A) ஜப்பான்
(B) சிங்கப்பூர்
(C) கனடா
(D) சீனா
9. 'தமிழ்நாட்டில் நாட்டு இன காளைகளை பாதுகாக்க கால்நடை பூங்கா அமைக்கப் படவுள்ள மாவட்டம்?
(A) தர்மபுரி
(B) சேலம்
(C) வேலூர்
(D) கிருஷ்ணகிரி
10. காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி - செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) பஞ்சாப்
(D) ராஜஸ்தான்
11. 2010 ஜனவரி தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு மாதம் என அறிவித்துள்ள அமெரிக்க மாநிலம்?
(A) அரிசோனா
(B) கலிபோர்னியா
(C) வடக்கு கரோலினா
(D) மின்னசோட்டா
12. ஸ்வஸ்த் பாரத் யாத்ரா தேசிய பிரச்சார இயக்கத்தில் ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகா
(C) ஒடிசா
(D) தெலுங்கானா
13. ஆசியாவிலேயே முதல் ஸ்மார்ட் குப்பைத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மாவட்டம்?
(A) சேலம், தமிழ்நாடு
(B) திருவனந்தபுரம், கேரளா
(C) மைசூர், கர்நாடகம்
(D) கட்டாக், ஒடிசா
14. இந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்மார்ட் குப்பைத்தொட்டி எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது?
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) பெங்களூரு
(D) மும்பை
15. பள்ளி மாணவ-மாணவிகள் இடையே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ள மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) கர்நாடகா
(D) ஆந்திரபிரதேசம்
16. 18-வது தமிழ் இணைய மாநாடு எந்த நகரில் நடைபெற உள்ளது?
(A) சென்னை
(B) தஞ்சாவூர்
(C) மதுரை
(D) சிங்கப்பூர்
17. புதிய வைரல் தடுப்பூசி உற்பத்தி ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
(A) குன்னூர்
(B) பாட்னா
(C) சூரத்
(D) சித்தூர்
18. இவற்றில் தமிழகத்தின் எந்த பகுதியில் சூரிய ஒளி மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது?
(A) கன்னியாகுமரி
(B) கடலூர்
(C) தூத்துக்குடி
(D) நாகப்பட்டிணம்
19. எங்கு மிதக்கும் சூரிய மின் ஆலை அமைக்க Spic நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.
(A) தூத்துக்குடி
(B) திருநெல்வேலி
(C) கயத்தாறு
(D) தொண்டி
20. கல்வியாளர்களுக்கான உலகளாவிய மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
(A) அண்ணா பல்கலைக்கழகம்
(B) அண்ணாமலை பல்கலைக்கழகம்
(C) பாரதியார் பல்கலைக்கழகம்
(D) பெரியார் பல்கலைக்கழகம்
21. எந்த மாநில பள்ளிகளில் இனிவரும் காலங்களில் தமிழக அரசு பாடத்திட்ட முறை பின்பற்றப்படும்?
(A) மத்திய பிரதேசம்
(B) பீகார்
(C) உத்திர பிரதேசம்
(D) குஜராத்
22. LED விளக்கு வேகத்தடை எங்கு அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது?
(A) சென்னை
(B) கொச்சி
(C) மதுரை
(D) கோயம்புத்தூர்
23. தமிழகத்தில் எத்தனை அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது?
(A) 4
(B) 5
(C) 6
(D) 7
24. சுகாதாரத்தின் தரம் பற்றிய ஆய்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாநிலம்?
(A) தமிழ்நாடு
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) கேரளா
25. திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்தவர்?
(A) சுவித் விபுல்ஸ்ரீ ஸ்த்
(B) சுஜித் விபுல்ஸ்ரீஸ்த்
(C) வினித் விபுல்ரீஸ்த்
(D) விஜி விபுல்ஸ்ரீஸ்த்
26. தமிழக போக்குவரத்து சீரமைப்புக்கு 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு செய்த நாடு?
(A) ஜெர்மனி
(B) அமெரிக்கா .
(C) ரஷ்யா
(D) ஜப்பான்
27. தமிழகத்திலேயே முதல்முறையாக எந்த அரசு மருத்துவமனையில் ஹைடெக் வசதியுடன் முதல்வரின் காப்பீடு திட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன?
(A) திருச்சி
(B) வேலூர்
(C) புதுக்கோட்டை
(D) சேலம்
28. எந்த நாட்டு அமைச்சரவையில் தமிழ்நாட்டின் வேலூரை சேர்ந்த அனிதா ஆனந்த் இடம் பிடித்துள்ளார்?
(A) கனடா
(B) ஜப்பான்
(C) அமெரிக்கா
(D) இலங்கை
29. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்!
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகம்
(C) கேரளா
(D) ஒடிசா
30. ஆசியாவிலேயே முதல்முறையாக எங்கு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?
(A) சென்னை
(B) மதுரை
(C) டெல்லி
(D) மும்பை
31. இந்தியாவின் எந்த நகரத்தின் காவல்துறை தூய்மையான காவல் நிலையங்களுக்கான SKOCH விருதை வென்றது?
(A) டெல்லி
(B) சென்னை
(C) மும்பை
(D) புவனேஸ்வர்
32. 37-வது ஐ. சிடி அகாடமி பிரிட்ஜ் 2019 எந்த மாநிலத்தில் நடைபெற்றது.?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) கர்நாடகம்
(D) கோவா
33. தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான ராபர்ட்-பாஷ் மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
(A) ஐஐடி, பாம்பே
(B) ஐஐடி, மெட்ராஸ்
(C) ஐஐடி, கான்பூர்
(D) ஐஐடி, புனே
(A) மதுரை
(B) ஸ்ரீரங்கம்
(C) திருவையாறு
(D) காஞ்சிபுரம்
CLICK BUTTON.....
(A) விருதுநகர்
(B) காஞ்சிபுரம்
(C) விழுப்புரம்
(D) வேலூர்
CLICK BUTTON.....
(A) 2-வது
(B) 3-வது
(C) 4-வது
(D) 5-வது
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) தெலுங்கானா
(D) கர்நாடகம்
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) மதுரை
(C) திருச்சிராப்பள்ளி
(D) வேலூர்
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) மதுரை
(C) கோயம்புத்தூர்
(D) திருநெல்வேலி
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) அசாம்
(D) ஒடிசா
CLICK BUTTON.....
(A) ஜப்பான்
(B) சிங்கப்பூர்
(C) கனடா
(D) சீனா
CLICK BUTTON.....
(A) தர்மபுரி
(B) சேலம்
(C) வேலூர்
(D) கிருஷ்ணகிரி
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) பஞ்சாப்
(D) ராஜஸ்தான்
CLICK BUTTON.....
(A) அரிசோனா
(B) கலிபோர்னியா
(C) வடக்கு கரோலினா
(D) மின்னசோட்டா
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகா
(C) ஒடிசா
(D) தெலுங்கானா
CLICK BUTTON.....
(A) சேலம், தமிழ்நாடு
(B) திருவனந்தபுரம், கேரளா
(C) மைசூர், கர்நாடகம்
(D) கட்டாக், ஒடிசா
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) புதுடெல்லி
(C) பெங்களூரு
(D) மும்பை
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) கர்நாடகா
(D) ஆந்திரபிரதேசம்
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) தஞ்சாவூர்
(C) மதுரை
(D) சிங்கப்பூர்
CLICK BUTTON.....
(A) குன்னூர்
(B) பாட்னா
(C) சூரத்
(D) சித்தூர்
CLICK BUTTON.....
(A) கன்னியாகுமரி
(B) கடலூர்
(C) தூத்துக்குடி
(D) நாகப்பட்டிணம்
CLICK BUTTON.....
(A) தூத்துக்குடி
(B) திருநெல்வேலி
(C) கயத்தாறு
(D) தொண்டி
CLICK BUTTON.....
(A) அண்ணா பல்கலைக்கழகம்
(B) அண்ணாமலை பல்கலைக்கழகம்
(C) பாரதியார் பல்கலைக்கழகம்
(D) பெரியார் பல்கலைக்கழகம்
CLICK BUTTON.....
(A) மத்திய பிரதேசம்
(B) பீகார்
(C) உத்திர பிரதேசம்
(D) குஜராத்
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) கொச்சி
(C) மதுரை
(D) கோயம்புத்தூர்
CLICK BUTTON.....
(A) 4
(B) 5
(C) 6
(D) 7
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) குஜராத்
(C) ஒடிசா
(D) கேரளா
CLICK BUTTON.....
(A) சுவித் விபுல்ஸ்ரீ ஸ்த்
(B) சுஜித் விபுல்ஸ்ரீஸ்த்
(C) வினித் விபுல்ரீஸ்த்
(D) விஜி விபுல்ஸ்ரீஸ்த்
CLICK BUTTON.....
(A) ஜெர்மனி
(B) அமெரிக்கா .
(C) ரஷ்யா
(D) ஜப்பான்
CLICK BUTTON.....
(A) திருச்சி
(B) வேலூர்
(C) புதுக்கோட்டை
(D) சேலம்
CLICK BUTTON.....
(A) கனடா
(B) ஜப்பான்
(C) அமெரிக்கா
(D) இலங்கை
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகம்
(C) கேரளா
(D) ஒடிசா
CLICK BUTTON.....
(A) சென்னை
(B) மதுரை
(C) டெல்லி
(D) மும்பை
CLICK BUTTON.....
(A) டெல்லி
(B) சென்னை
(C) மும்பை
(D) புவனேஸ்வர்
CLICK BUTTON.....
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) கர்நாடகம்
(D) கோவா
CLICK BUTTON.....
(A) ஐஐடி, பாம்பே
(B) ஐஐடி, மெட்ராஸ்
(C) ஐஐடி, கான்பூர்
(D) ஐஐடி, புனே
CLICK BUTTON.....

No comments:
Post a Comment